

பரந்த அளவிலான பிக்கப் டிரக் வரிசைகளைக் கொண்ட உலகின் முதல் OEM
யோதா 2.0, யோதா IFS, க்ரூ கேப், இன்ட்ரா V50, V30, V20 & V10 என 7 வகையான பிக்அப் டிரக்குகளின் பரந்த வரிசையுடன் உலகின் முதல் OEM ஆகத் திகழும் டாடா மோட்டர்ஸ், உலகளவில் உயர்ந்த மதிப்பீட்டு அளவை அமைத்துள்ளது. டாடா மோட்டர்ஸ் பிக்கப் டிரக் வரிசை, பல தரப்பட்ட தொழில் சூழலுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றி மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கு துணைபுரியும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிலப்பரப்புகளுக்கு ஏற்பவும், நெகிழ்வான லோடு தாங்கும் திறனுடன் அதிக லாபமும் லாநிலையான செயல்திறனையும் வழங்கும் வகையில் இவ்வரிசையில் வரும் டிரக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதையும் தாங்கும், எளிதாக
எந்தவொரு சவாlலுக்கும் அற்ற வகையிலும், கடினமான நிலப்பரப்பிலும் அனைத்து வகையான லோடுகளையும் சுமந்து செல்லும் வகையிலும் செயலாற்றி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வணிகத்தில் வெற்றியை நோக்கிப் பயணிக்க எங்களது பிக்கப் டிரக்குகள் தயாராக உள்ளன. பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு ஏற்ப ஆற்றல் வாய்ந்த டாடா மோட்டார்ஸ் பிக்அப்கள் செயலாற்றுவதை இந்த வீடியோவில் காணுங்கள்.
வெற்றிக்கான உங்களின் ஓட்டத்தை கண்டறியவும்

Yodha CNG
3 490kg
GWV
2 cylinders, 90 ... 2 cylinders, 90 L water capacity
எரிபொருள் கொள்ளளவு
2 956 CC
எஞ்சின்
பல பயன்பாடுகள், திறமையான செயல்திறன்
உங்கள் போக்குவரத்து தேவைகளைப் பொருட்படுத்தாமல், டாடா மோட்டார்ஸ் சிறிய வணிக வாகனங்கள் மாறுபட்ட பயன்பாடுகளை ஆதரிக்கின்றன மற்றும் கடைசி மைல் விநியோகத்தில் வெற்றிபெற உதவுகின்றன









எவ்வித சவாலுக்கும் தயாரான நிலைப்பாடு
