TATA ஏஸ் கோல்டு CNG பிளஸ்
டாடா ஏஸ் ரகத்தில் லட்சக்கணக்கான தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகளை டாடா மோட்டார்ஸ் செயல்படுத்தி, மக்கள் தங்களுக்குத் தாங்களே சொந்த முதலாளியாக மாறவும், நிதி சுதந்திரத்தை அடையவும் உதவுகிறது. இந்தியாவின் நம்பர் 1 மினி டிரக்கான டாடா ஏஸ், 2008-ஆம் ஆண்டு CNG வகையை அறிமுகப்படுத்தி, தொழில்முனைவோர்களின் புதிய சகாப்தத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. டாடா ஏஸ் கோல்டு CNG+, அறிமுகத்துடன், டாடா ஏஸ் இப்பொழுது MMT பிரிவில் பரந்த ரக வகைகளை வழங்கி, இலாபம் மற்றும் செயல்திறனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறது.
நீண்ட பயணங்களை எளிதாக்கும் வகையிலும், CNG கிடைக்காத பிரச்சினையை சிரமமின்றி சமாளிக்கும் வகையிலும் டாடா ஏஸ் கோல்டு CNG+ வடிவமைக்கப்பட்டுள்ளது. “பிளஸ்’ டூர் ரேஞ்ச், ‘பிளஸ்’ பயணங்கள் மற்றும் ‘பிளஸ்’ வருவாய்கள் ஆகியவற்றை வழங்கும் டாடா ஏஸ் கோல்டு CNG+, CNG.ஆதாயங்களிலிருந்து நன்மைகளைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கென, மிகவும் சிறந்த வாகனமாகும்.
NA
GWV
NA
எரிபொருள் கொள்ளளவு
NA
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்
- Bigger Head Lamp with 5X Improved illumination intensity
- Improved Focus Range for safe night and early morning driving
- New steering box with 35% reduced steering effort
- ஓட்டும்போது சிறந்த தகவல்களைப் பெறுவதற்கென டிஜிடல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்
- பெரிய பாக்ஸ்
- USB சார்ஜர்
- உயர் ஆற்றல் : அதிக வேகத்துக்கென 19.40 kW (26 HP)@ 4000 rpm
- உயர் பிக்அப் : விரைவான ட்ரிப்புகளுக்கென 51 Nm @ 2500 rpm
- உயர் தரத்திறன் : மேம்பாலங்கள் மற்றும் சரிவுகளுக்கு பொருந்துமாறு 28%
- உயர்ந்தபட்ச மைலேஜை வழங்க, உயர் எரிபொருள் திறன் கொண்ட 2 சிலிண்டர் 19.40 kW (26 HP) என்ஜின். மற்றும் உகந்த எரிபொருள் செயல்திறனுக்காக கியர் ஷிஃப்ட் ஆலோசகர்.
- தனது பிரிவிலேயே சிறந்த 2520 மிமி. (8.2 அடி) நீளமான லோட் பாடி
- முன் மற்றும் பின்புற லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் காரணமாக அதிக சுமையேற்றம்
- 650 கிலோ உயர் பேலோடு
| வகை | - |
| ஆற்றல் | - |
| முறுக்குவிசை | - |
| கிரேடபிலிட்டி | - |
| கியர்பாக்ஸ் வகை | - |
| ஸ்டியரிங் | - |
| அதிகபட்ச வேகம் | - |
| பிரேக்குகள் | - |
| ரீஜெனரேடிவ் பிரேக் | - |
| முன்புற சஸ்பென்ஷன் | - |
| பின்புற சஸ்பென்ஷன் | - |
| டயர்கள் | - |
| நீளம் | - |
| அகலம் | - |
| உயரம் | - |
| வீல்பேஸ் | - |
| முன்புற டிராக் | - |
| பின்புற டிராக் | - |
| கிரவுண்ட் கிளியரன்ஸ் | - |
| குறைந்தபட்ச | - |
| GVW | - |
| பே-லோடு | - |
| பேட்டரி வேதியியல் | - |
| பேட்டரி ஆற்றல் (kWh) | - |
| IP ரேட்டிங் | - |
| சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
| குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
| விரைவு சார்ஜிங் நேரம் | - |
| கிரேடபிலிட்டி | - |
| இருக்கை | - |
| உத்திரவாதம் | - |
| பேட்டரி உத்திரவாதம் | - |
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்
Ace Pro Petrol
1460 kg
GWV
Petrol - 10 Lite ... Petrol - 10 Liters
எரிபொருள் கொள்ளளவு
694 cc
எஞ்சின்
Ace Pro Bi-fuel
1535 kg
GWV
CNG - 45 Liters ... CNG - 45 Liters (1 cylinder) ; Petrol 5 Liters
எரிபொருள் கொள்ளளவு
694 cc
எஞ்சின்
டாடா ஏஸ் ஃபிளக்ஸ் ஃபியூல்
1460
GWV
26 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc, 2 சிலிண்டர், ... 694cc, 2 சிலிண்டர், கேசோலின் எஞ்சின்
எஞ்சின்





