Tata இன்ட்ரா V50 பொன்

டாடா இன்ட்ரா என்பது வணிக வாகனங்களுக்கான TML-இன் புதிய ‘பிரீமியம் டஃப்’ வடிவமைப்பு தத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பிக்கப்களின் வரம்பாகும். இது வலிமை மற்றும் நம்பகத்தன்மையுடன் அதிகரிக்கும் காட்சி செழுமை மற்றும் நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது. இன்ட்ரா வி50 என்பது கிராமப்புற, அரை நகர்ப்புற, உயர் சுமை & நீண்ட முன்னணி பயன்பாடுகளுக்கு தங்கள் வாகனங்களை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கான பல துறை உபயோக பிக்கப்.

இன்ட்ரா V50 59 KW @ 4000 RPM (79 HP) & அதன் வகையிலேயே சிறந்த டார்க்கான 220 Nm @ 1750-2500 RPM மற்றும் சிறந்த தரத்திறனான 35% ஆகியவற்றை உருவாக்கும் BSVI இணக்கமான DI எஞ்சினை பெற்றிருக்கிறது. இந்த வாகனம் வாடிக்கையாளர்களுக்கு இதன் வகையிலேயே சிறந்த எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும் எகோ ஸ்விட்ச் மற்றும் கியர் ஷிஃப்ட் அட்வைஸருடன் (ஜிஎஸ்ஏ) வருகிறது.

NA

GWV

NA

எரிபொருள் கொள்ளளவு

NA

எஞ்சின்

சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

STURDY AND ROBUST BUILD
  • பெரிய சரக்கு ஏற்றும் தளம்: 2960 மிமி x 1607 மிமி (9.8 x 5.3 அடி)
  • அதிக சரக்கு எடுத்து செல்லும் திறன்: 215 R14 டயர்கள் (15”ரேடியல் டயர்கள்)

HIGH POWER
  • அதிக செயல்திறன்: பெரிய, புதிய, மற்றும் அதிக முரட்டுத்தனமான 1496 செ.மீ 3 (சிசி)
  • 59 KW @ 4000 RPM (79 HP) ஆற்றல்
  • 220 Nm @ 1750-2500 RPM டார்க்
  • உயர்ந்த கட்டமைப்பு வலிமை, அதிக நீடிக்கும் திறன், மற்றும் குறைந்த NVH அளவுகள்
  • துரிதமான பிக்கப்: 0-60 kmph 13.86 நொடிகளில்

BIG ON COMFORT
  • புதிய-தலைமுறை: அகலமான நடக்குமிடமுள்ள கேபின்
  • எலக்ட்ரிக் பவர் அஸிஸ்டட் ஸ்டியரிங்
  • அதிக திசையமைவு மாற்றம் : 5.25 மிமீ ஆரம் உள்ள சிறிய திரும்பும் வட்டம் 
  • எளிதான நகர போக்குவரத்து அல்லது நீண்ட தூரங்களுக்கு சிறந்த பொருத்தம்

 HIGH SAVINGS
  • கியர் ஷிஃப்ட் அட்வைஸர்
  • எகோ ஸ்விட்ச்
  • அதிக எரிபொருள் திறன்: இரண்டு ஓட்டும் மோடுகள் எகோ மற்றும் நார்மல்
  • அதிக சேமிப்பு: குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் நீண்ட அக்ரிகேட் ஆயுள்

HIGH PROFITS
  • அதிக சரக்கு சுமக்கும் திறன்: முரட்டுத் தனமான மற்றும் நம்பிக்கையான அக்ரிகேட்டுகள்
  • அதிக வருவாய்: அதிக லாபங்களுக்கு நீண்ட முன்னணி பயன்பாடுகள்

TATA ADVANTAGE
  • 2 வருட ஸ்டாண்டர்ட் வாரண்டி அல்லது 72,000 கி.மீ
  • 24 மணி நேர கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண். (1800 209 7979)
  • மன நிம்மதி: டாடா சமர்த் & டாடா சம்பூர்ண சேவா பேக்கேஜ்
எஞ்சின்
வகை -
ஆற்றல் -
முறுக்குவிசை -
கிரேடபிலிட்டி -
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை -
ஸ்டியரிங் -
அதிகபட்ச வேகம் -
பிரேக்குகள்
பிரேக்குகள் -
ரீஜெனரேடிவ் பிரேக் -
முன்புற சஸ்பென்ஷன் -
பின்புற சஸ்பென்ஷன் -
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் -
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் -
அகலம் -
உயரம் -
வீல்பேஸ் -
முன்புற டிராக் -
பின்புற டிராக் -
கிரவுண்ட் கிளியரன்ஸ் -
குறைந்தபட்ச -
எடை ( கிலோவில்)
GVW -
பே-லோடு -
பேட்டரி
பேட்டரி வேதியியல் -
பேட்டரி ஆற்றல் (kWh) -
IP ரேட்டிங் -
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு -
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் -
விரைவு சார்ஜிங் நேரம் -
செயல்திறன்
கிரேடபிலிட்டி -
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை -
உத்திரவாதம் -
பேட்டரி உத்திரவாதம் -
Intra V50 Pickup | Best in Class Power and Pickup
Intra V50 Pickup | Best in Class Power and Pickup

இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

v40

Intra V40

2910 kg

GWV

CNG : 110L Petro ... CNG : 110L Petrol : 35L or 5L

எரிபொருள் கொள்ளளவு

3 Cylinder, 1199 CC

எஞ்சின்

Tata Intra V10

Tata இன்ட்ரா V10

NA

GWV

NA

எரிபொருள் கொள்ளளவு

NA

எஞ்சின்

Tata Intra V20

Tata Intra V20

2265

GWV

35/5 L CNG Cylin ... 35/5 L CNG Cylinder Capacity- 80 L(45L+35L)

எரிபொருள் கொள்ளளவு

1199 cc

எஞ்சின்

Image V70 Gold right I

Tata Intra V70 Gold

3490 kg

GWV

35 L

எரிபொருள் கொள்ளளவு

1497 cc

எஞ்சின்