Small Commercial Vehicles
டாடா ஏஸ் கோல்டு பெட்ரோல்
அதிகபட்ச எரிபொருள் சேமிப்புத் திறன், சிறந்த ஓட்டுநர் அனுபவம் மற்றும் வசதியான டைரக்ட் டிரைவ் கியர்பாக்ஸ் கொண்டுள்ள ஏஸ் கோல்ட் பெட்ரோல், 2 சிலிண்டர் 694 CC எஞ்சின், BS6 ஃபேஸ் 2, 22.1 kW (30HP) அதிகபட்ச பவர், 55 Nm அதிகபட்ச டார்க் என பல் திறன் கொண்டு கிடைக்கிறது.
1740கி
GWV
26லி
எரிபொருள் கொள்ளளவு
694 cc
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

- 5 மடங்கு மேம்பட்ட பிரகாசம் கொண்ட பெரிய ஹெட்லேம்ப்
- இரவு மற்றும் அதிகாலை பயணத்துக்கு ஏற்ற மேம்பட்ட ஒளிக்கதிர் குவியம் கொண்டுள்ளது

- அதிகபட்ச எரிபொருள் சேமிப்புத் திறன், சிறந்த ஓட்டுநர் அனுபவம் மற்றும் குறைந்த NVH கொண்ட டைரக்ட் டிரைவ் கியர்பாக்ஸ்
- ஓட்டுநர் ஸ்டீயரிங் வீலை உபயோகிக்க செலுத்த வேண்டிய சக்தியில் 35% வரை குறைவான தேவை

- கேபின் ஓட்டுனர் ஓய்வெடுக்க சமதள இருக்கை
- ஹெட் ரெஸ்ட் மற்றும் கூடுதல் ரியர்வர்டு பயணிக்கக் கூடிய கூடிய பணிச்சூழலியல் இருக்கைகள்
- சிற த ஒட்டுனால் அனுபவத்திற்கு பெண்டுலார் APM மாட்யூல்

- அதிக பிக்-அப் தரும் 2 சிலிண்டர் 694cc E20 எரிபொருள் இணக்கமான எஞ்சின்
- அதிகபட்ச ஆற்றல் 22.1 kW
- அதிகபட்ச முறுக்குவிசை 55 Nm

- புதிய டைரக்ட் டிரைவ் கியர் பாக்ஸுடன் 5% அதிக மைலேஜ்

- குறைந்த பராமரிப்பு கொண்ட எஞ்சின்
- நீண்டகால சர்வீஸ் இடைவெளிகள்
- 3 ஆண்டுகள் / 1 00 000 கி.மீ (எது முந்தையதோ அது)
எஞ்சின்
வகை | 694cc MPFI BS-VI RDE, 4 ஸ்ட்ரோக் வாட்டர் கூல்டு |
ஆற்றல் | 22.1 kW (30 HP) @ 4000 RPM |
முறுக்குவிசை | 55 Nm @ 2500-3000 RPM |
கிரேடபிலிட்டி | 37% |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | GBS 65- 5/6.31 |
ஸ்டியரிங் | மெக்கானிகல் வேரியபிள் விகிதம் (27.9 to 30.4) வேரியபிள், 380 மிமீ விட்டம் |
அதிகபட்ச வேகம் | வேகம் மணிக்கு 65 km |
பிரேக்குகள்
பிரேக்குகள் | முன்புறம்-டிஸ்க் பிரேக்குகள்; பின்புறம் - டிரம் பிரேக்குகள் |
ரீஜெனரேடிவ் பிரேக் | - |
முன்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் லீப் ஸ்ப்ரிங் உடன் கூடிய ரிஜிட் ஆக்ஸில் |
பின்புற சஸ்பென்ஷன் | செமி எலிப்டிகல் லீப் ஸ்ப்ரிங் உடன் கூடிய லைவ் ஆக்ஸில் |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | 145 R12 LT 8PR ரேடியல் (டியூப்லெஸ் வகை) |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | 3800 |
அகலம் | 1500 |
உயரம் | (உயர் தளம் : 1945) |
வீல்பேஸ் | 2100 |
முன்புற டிராக் | 1300 |
பின்புற டிராக் | 1320 |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 160 |
குறைந்தபட்ச | 4300 |
எடை ( கிலோவில்)
GVW | 1740கி |
பே-லோடு | CLB:900 | High Deck:860 |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | - |
பேட்டரி ஆற்றல் (kWh) | - |
IP ரேட்டிங் | - |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | 37% |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | D+1 |
உத்திரவாதம் | 3 ஆண்டுகள் / 1 00 000 கி.மீ (எது முந்தையதோ அதுவரை) |
பேட்டரி உத்திரவாதம் | - |
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

Ace Pro Petrol
1460 kg
GWV
Petrol - 10 Lite ... Petrol - 10 Liters
எரிபொருள் கொள்ளளவு
694 cc
எஞ்சின்

Ace Pro Bi-fuel
1535 kg
GWV
CNG - 45 Liters ... CNG - 45 Liters (1 cylinder) ; Petrol 5 Liters
எரிபொருள் கொள்ளளவு
694 cc
எஞ்சின்

டாடா ஏஸ் ஃபிளக்ஸ் ஃபியூல்
1460
GWV
26 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc, 2 சிலிண்டர், ... 694cc, 2 சிலிண்டர், கேசோலின் எஞ்சின்
எஞ்சின்
NEW LAUNCH
